விமல் வீரவன்சவிற்கு    பிடியாணை – Global Tamil News

by ilankai

முன்னாள்   நாடாளுமன்ற உறுப்பினா் விமல் வீரவன்சவிற்கு    பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் முன்னிலையாகத்  தவறியதற்காகவே இவ்வாறு  பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது ஜனாதிபதி செயலகத்தால் தேசிய சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்ட 40 அரசாங்க வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியதன்    மூலம் அரசாங்கத்திற்கு 9 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக  அவர் மீது    குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை   குறிப்பிடத்தக்கது. Spread the love  இழப்புதேசிய சுதந்திர முன்னணிபிடியாணைவிமல் வீரவன்ச

Related Posts