8
முல்லைத்தீவு முத்தையன்கட்டு நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, குமுளமுனை, நீத்தகை மற்றும் ஆனந்தபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் இரண்டு நாட்களாகச் சிக்கித் தவித்த 7 விவசாயிகளும், ஒரு சிறுவனும் இன்று (திங்கட்கிழமை, டிசம்பர் 1) பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மீனவர்கள் மற்றும் உள்ளூர் இளைஞர்கள் குழுவினரே துணிச்சலுடன் களத்தில் இறங்கி படகுகள் மூலம் இந்த மீட்புப் பணியை மேற்கொண்டுள்ளனா். Spread the love சிறுவன்முத்தையன்கட்டுவிவசாய நிலங்கள்விவசாயிகள்வெள்ளப்பெருக்கு