5
ஹாங்காங்கில் குடியிருப்பு உயரமான கட்டிடங்களின் வளாகத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் குறைந்தது 34 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 279 பேர் காணாமல் போயுள்ளதாக நகரத் தலைவர் ஜான் லீ வியாழக்கிழமை தெரிவித்தார்.45 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு்ள்ளனர். புதன்கிழமை பிற்பகல் 2:51 மணியளவில் வடகிழக்கில் உள்ள நகரின் தாய் போ மாவட்டத்தில் எட்டு தொகுதிகளைக் கொண்ட ஒரு வீட்டு வளாகமான வாங் ஃபுக் கோர்ட்டில் தீயை பிடித்தது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் குழுக்கள் முயற்சித்து வருகின்றனர். வியாழக்கிழமை அதிகாலை வரை தீ இன்னும் எரிந்து கொண்டிருந்தது. Post a Comment