நவாலியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் தினம்

நவாலியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் தினம்

by ilankai

நவாலியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் தினம் நவாலி பிரசாத் சந்தியில் அமைத்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் 1985ஆம் ஆண்டு வீரகாவியமான  மாவீரர் குட்டியின் தாயார் சின்னத்தம்பி சிவபாக்கியம் பிரதான ஈகை சுடரினை ஏற்றினார். 

Related Posts