திருகோணமலை திரியாய் கிராமத்தின் மாவீரர் நாள்

by ilankai

திருகோணமலை திரியாய் கிராமத்தின் மாவீரர் நாள் திருகோணமலை திரியாய் கிராமத்தில் மிக நீண்ட காலத்தின் பின்னர் மாவீரர் நிகழ்வு நினைவேந்தப்பட்டது.திரியாய் கிராமத்தின் முதற்கரும்புலி லெப்டினன்கேணல் வீமன் அவர்களின் தாயாரும் 03 மாவீரரை எம் இனத்துகாய் ஈந்த தாயாரும் இணைந்து ஏற்றினர்.

Related Posts