விசுவமடுவில் தேசியத் தலைவரின் அகவையைக் கொண்டாடிய இளைஞர்கள்

by ilankai

விசுவமடுவில் தேசியத் தலைவரின் அகவையைக் கொண்டாடிய இளைஞர்கள் மதுரி Wednesday, November 26, 2025 முல்லைத்தீவு விசுவமடு இளைஞர்கள் தமிழீழ தேசிய தலைவர்  பிரபாகரனின் 71ஆவது பிறந்தநாளை கேக் வெட்டி இன்றையதினம்  மாலை சிறப்பாகக் கொண்டாடினர்.இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தபிசாளர் வேலாயுதம் கரிகாலனும் கலந்து கொண்டு கேக் வெட்டி இளைஞர்களுடன் இணைந்தார்.அவ் வீதியால் சென்ற பொதுமக்களுக்கு கேக் வழங்கி, தலைவரின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இளைஞர்கள் விழாவை மகிழ்வோடு கொண்டாடியிருந்தனர். Related Posts முல்லைத்தீவு Post a Comment

Related Posts