லண்டன் எக்‌ஷல் மண்டபத்தில் தேசியத் தலைவரின் 71வது அகவை நாள் கொண்டாடப்பட்டது

by ilankai

அன்னை பார்வதியின் கருவறையில் ஒரு வீர விதை கருவானது அந்த வீர விதையின் விடியலைத்தான் உலகம் பிரபாகரம் என்றது. பிரபாகரம் என்பது சூரியப்பிளம்பு கிழக்கில் காலிக்கும் சுட்டெரிக்கும் கதிரவன். தமிழர்  இனத்தின் அறன் தமிழர் அறத்தின் முழக்கம் எங்கள் அண்ணன் தானை தலைவன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 71 அகவை நாளை லண்டன் எக்‌ஷல் மண்டபத்தில் கொண்டாடப்பட்டது.

Related Posts