2
வலி.தென்மேற்கு பிரதேச சபையில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி ஆதீரா Friday, November 21, 2025 யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் , வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவீரர் வாரம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமான நிலையில் , மானிப்பாய் நகர் பகுதிகளில் சிவப்பு மஞ்சள் கொடி கட்டப்பட்டு, பிரதேச சபை முன்பாக விசேடமாக அமைக்கப்பட்டுள்ள வளாகத்தில் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. அதனை தொடர்ந்து ஏற்றிய தீபங்களுடன் , பிரதேச சபை சபா மண்டபத்தினுள் சென்ற உறுப்பினர்கள் , அங்கும் அஞ்சலி நிகழ்வினை நடாத்தினார்கள். Related Posts யாழ்ப்பாணம் Post a Comment