யாழ். பல்கலையில் மாவீரர்களுக்கு அஞ்சலி

by ilankai

யாழ். பல்கலையில் மாவீரர்களுக்கு அஞ்சலி மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாளான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள நினைவு தூபி முன்பாக இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் ஈகை சுடர் ஏற்றப்பட்டு , மாணவர்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. 

Related Posts