1
புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவர் அநுர வல்பொல கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத ஆட்சேர்ப்பு தொடர்பாக இன்று (17) காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று பிற்பகல் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். Spread the love இலங்கைஇலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுகைதுகொழும்பு பிரதான நீதவான்சட்டவிரோத ஆட்சேர்ப்பு