1
படகு தரிப்பிடத்திற்க்காக தூர்வார்ப்பட்ட மண்ணை அகற்ற கோரி பருத்தித்துறை நகர சபை முன்பாக போராட்டம் படகு தரிப்பிடத்திற்க்காக தூர்வார்ப்பட்ட மண்ணை அகற்ற கோரி, யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நகரசபைக்கு முன்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை கொட்டடி பகுதி மக்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். போராட்டத்தை தொடர்ந்து மண்ணை அகற்றுமாறு கோரி பருத்தித்துறை நகர பிதாவிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.