6
தொல். திருமாவளவன் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளார் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகை தந்த தொல் திருமாவளவன் அவர்களை முல்லைத்தீவை சேர்ந்த பொதுமக்கள் சிலர் வரவழைத்து அவருக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்பு வழங்கி இருந்தனர் அதனை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு வருகை தந்த அவர் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கான நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளார்