4
கிளிநொச்சியில் விசேட தேடுதல் நடவடிக்கை – வீடொன்றில் இருந்து கஞ்சா மீட்பு ஆதீரா Thursday, November 13, 2025 கிளிநொச்சி கிளிநொச்சி – பிரமந்தனாறு கல்லாறு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்றைய தினம் புதன்கிழமை 26 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கல்லாறு பகுதி முழுவதும் விசேட சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன்போதே வீடொன்றில் இருந்து கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்த நபர்கள் தப்பிச்சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். Related Posts கிளிநொச்சி NextYou are viewing Most Recent Post Post a Comment