2
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் பிலாஸ்பூர் என்ற இடத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20க்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது பிலாஸ்பூர்-காட்னி செக்ஷனில் உள்ள லால் கதாண் பகுதிக்கு அருகே பயணிகள் புகையிரதம் ஒன்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு புகையிரதத்துடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற புகையிரத அதிகாரிகள், மீட்புப் பணிகளைத் துரிதமாக மேற்கொண்டு வருகிறார்கள். Spread the love Bilaspur train accidentசத்தீஸ்கர்பிலாஸ்பூர் புகையிரத விபத்து