துப்பாக்கி சூட்டுக்கு உள்ளான சிப்பாய் பலி!

by ilankai

துப்பாக்கி சூட்டுக்கு உள்ளான சிப்பாய் பலி! தூயவன் Saturday, November 01, 2025 திருகோணமலை திருகோணமலையில் துப்பாக்கி சூட்டுக்கு உள்ளான சிப்பாய் ஒருவர்  உயிரிழந்துள்ளதாக  காவல்துறை தெரிவித்துள்ளது.இராணுவத்தின் 22 வது காலாட்படை பிரிவு தலைமையகத்தில் கடமையில் இருந்த சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் குருநாகல், மந்துராகொட, கொட்டுஹேனவைச் சேர்ந்த ஜி.ஜி.ஏ. சிந்தக பிரசன்ன கருணாரத்ன (30) என அடையாளம் காணப்பட்டுள்ளார். Related Posts திருகோணமலை NextYou are viewing Most Recent Post Post a Comment

Related Posts