5
தமிழ் நாட்டில் எண்ணூர் அருகே உள்ள கடலில் இலங்கை பெண் உட்பட நான்கு பெண்கள் அலையில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனா். சம்பவத்தில் உயிரிழந்தவா்கள் 17 முதல் 30 வயதுக்குட்பட்டவா்கள் எனவும் அலையில் அடித்துச்செல்லப்பட்ட பெண்களின் உடல்கள் அனைத்தும் அதே இடத்தில் கரையொதுங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இலங்கை ஏதிலிகள் முகாமில் வசிக்கும் தேவகி செல்வம் என்ற பெண்ணும் தமிழகத்தை சேர்ந்த ஏனைய மூன்று பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் Spread the love அலையில்இலங்கை ஏதிலிகள் முகாம்இலங்கைப் பெண்பெண்கள்