8
யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பாண் விற்பனையில் ஈடுபடும் நபர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதாகியுள்ளார். காவல்துறையின ருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நாவற்குழி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதுடன் , போதைப்பொருளையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை காவல்துறையினா் முன்னெடுத்துள்ளனர். Spread the love கைதுபாண் வியாபாரிமுச்சக்கர வண்டிஹெரோயின்