நல்லூர் சூரன் தலைகாட்டல் – Global Tamil News

by ilankai

கந்தசஷ்டியின் 5ஆம் நாளான நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நல்லூர் கந்தசுவாமி கோவிலில் சூரன் தலைகாட்டல் இடம்பெற்றது. இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை 04 மணிக்கு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , தொடர்ந்து சூரன் போர் இடம்பெறவுள்ளது. Spread the love  சூரன்சூரன் தலைகாட்டல்சூரன் போர்தலைகாட்டல்நல்லூர் கந்தசுவாமி கோவில்

Related Posts