லசந்த விக்ரமசேகர கொலை -மூவா் கைது – Global Tamil News

by ilankai

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம்  மூவரைக் கைது செய்துள்ளதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா். கெக்கிராவ பகுதியில் இன்று (26) ஒரு பெண் உட்பட 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனா் எனவும்   சம்பவம் தொடர்பான மேலதிக விவரங்களை வெளிக்கொணா்வதற்கான விசாரணைகள்   தொடா்ந்து நடைபெற்று வருவதாகவும்  காவல்துறையினா்  தெரிவித்துள்ளனர். Spread the love  குற்றப் புலனாய்வுத் திணைக்களமும்கொலைலசந்த விக்ரமசேகரவெலிகம பிரதேச சபைத் தலைவர்

Related Posts