லசந்த விக்ரமசேகரவின் கொலை – துப்பாக்கிதாரி கைது! – Global Tamil News

லசந்த விக்ரமசேகரவின் கொலை – துப்பாக்கிதாரி கைது! – Global Tamil News

by ilankai

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரி மஹரகம – நாவின்ன பகுதியில் வைத்து  அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியவை இணைந்து முன்னெடுத்த சோதனை நடவடிக்கையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது. இதற்கு அரச புலனாய்வு சேவையும் ஆதரவு அளித்துள்ளது. Spread the love  அரச புலனாய்வு சேவைகுற்றப் புலனாய்வுப் பிரிவினர்கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களம்லசந்த விக்ரமசேகரவெலிகம பிரதேச சபைவெலிகம பிரதேச சபைத் தலைவர்

Related Posts