2
யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் மீது இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை பெற்றோல் குண்டு வீச்சு இடம்பெற்றுள்ளது. கந்தரோடை பகுதியில் உள்ள வீடொன்றினுள் நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று , வீட்டின் கண்ணாடிகளை அடித்து உடைத்து விட்டு , வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சினை நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளது. சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். Spread the love அட்டகாசம்கந்தரோடைபெட்ரோல் குண்டுவன்முறை கும்பல்