7
கடந்த 30 வருடங்களாக கண்டுக்கொள்ளப்படாத தீவகத்திற்கு நிதி கொண்டுவந்துள்ளதாக அனுர அரசு பிரச்சாரங்களை முடுக்கியுள்ளது.மொத்தம் ரூ. 250 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டு, நெடுந்தீவு, அனலைதீவு, எழுவைதீவு, காரைநகர், நயினாதீவு உள்ளிட்ட தீவுப் பகுதிகளில் சாலைப் புனரமைப்பு மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.இந்தத் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற அறிக்கை சமீபத்தில் ஆய்வு செய்யப்பட்டதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.