வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளராக சா.சுதர்சன் – Global Tamil News

by ilankai

இலங்கைபிரதான செய்திகள் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளராக சா.சுதர்சன் by admin October 22, 2025 written by admin October 22, 2025 வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக சா.சுதர்சன் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வைத்து ஆளுநர் இன்றைய தினம் புதன்கிழமை வழங்கி வைத்தார். இந்த நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலனும் கலந்துகொண்டார். Spread the love  உள்ளூராட்சி ஆணையாளா்வடக்கு மாகாணம்வடமாகாண ஆளுநர் admin previous post காதலன் கண்முன் உயிர்மாய்க்க முயன்ற யுவதி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு next post கிருமித்தொற்று காரணமாக குழந்தை  உயிரிழப்பு Related News வெலிகம பிரதேச சபை தலைவர் சுட்டுக்கொலை! October 22, 2025 கிருமித்தொற்று காரணமாக குழந்தை  உயிரிழப்பு October 22, 2025 காதலன் கண்முன் உயிர்மாய்க்க முயன்ற யுவதி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு October 22, 2025 பிறந்தநாள் கொண்டாடிய இளைஞனின் வீடு முற்றுகை October 22, 2025 கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி சென்ற சொகுசு பேரூந்து விபத்து-பலர் காயம். October 22, 2025 பெருமளவான கசிப்புடன் ஒருவர் கைது October 21, 2025 தனியார் காணியில் இராணுவத்தினரின் வைத்தியசாலை – சட்ட நடவடிக்கைக்கு தயாராகும்… October 21, 2025 யாழ். கோட்டையை சுற்றி எல்லைக்கற்களை நாட்ட தீர்மானம் October 21, 2025 வடக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பிலான முன்மொழிவு சமர்ப்பிப்பு October 21, 2025 யாழ்.போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினர் மேற்கொண்ட படுகொலையின் 38ஆம் ஆண்டு… October 21, 2025 Leave a Comment You must be logged in to post a comment. This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Posts