ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் உடனடி போர்நிறுத்தம் – Global Tamil News

by ilankai

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன. பேச்சுவார்த்தைக்குப் பின்னர் கட்டார் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக, பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்குமிடையே நடந்து வரும் இந்த மோதல்களில் இரு தரப்பிலும் பலர் உயிரிழந்துள்ள நிலையில்   இரு நாடுகளும் அமைதிப் பேச்சு நடத்த முன்வர வேண்டும் எனக் கட்டார் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது Spread the love  AfghanistanceasefirePakistanஆப்கானிஸ்தான்கட்டார்பாகிஸ்தான்போர்நிறுத்தம்

Related Posts