26
யாழ்ப்பாணத்தில் கடலாமை இறைச்சியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் . பாசையூர் பகுதியில் நபர் ஒருவர் கடலாமை இறைச்சியை உடைமையில் வைத்திருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் 35 கிலோ 400 கிராம் இறைச்சியுடன் நபரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரை யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Spread the love கடலாமை இறைச்சிகைதுபாசையூர்விசாரணை