மகிந்தவை தூக்கில் தொங்கவிடும் திட்டமில்லை!

by ilankai

மகிந்தவை தூக்கில் தொங்கவிடும் திட்டமில்லை! மகிந்த ராஜபக்சவை தூக்கிலிடும் எண்ணம் தனக்கு ஒருபோதும் இருந்ததில்லை என்று  சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.மகிந்த, பெப்ரவரி 2009 இல் போர் நிறுத்தத்திற்கு உத்தரவிட்டு பாதுகாப்புப் படைகளின் முன்னோக்கிய பாதுகாப்பு வரிசைகளை அழித்ததற்காக மட்டுமே அவர் தூக்கிலிடப்பட்டிருப்பார் என்று தான் கூறியுதாக பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், தேசத்தை காட்டி கொடுக்கும் ஒரு நபர் தென்கொரியாவில் விமான எதிர்ப்பு துப்பாக்கிகளைப் பயன்படுத்தி சுடப்பட்டிருப்பார் எனவும் இதே சவுதி அரேபியாவில்  தொங்கவிடப்பட்டிருப்பார் என்று மட்டுமே தான் கூறியுதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts