24
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சீனப்பொருட்களுக்கு மேலதிகமாக புதிய 100% வரிகளை அறிவித்துள்ளார்.இந்த வரிவிதிப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் 1திகதி முதல் இந்த வரி நடைமுறைக்கு வருகிறது. சீனா எடுக்கும் எந்தவொரு நடவடிக்கைகளுக்கு ஏற்பட மாற்றங்களுக்கு ஏற்படும் என டிரம்ப் கூறினார்.ஏற்கனவே அமெரிக்காவில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30% வரி நடைமுறையில் உள்ளது. தற்போது டிரம்ப் விதித்த புதிய வரி புதிய 100% சேர்த்து புதிய 130% கண்ட வரியாக உயர்ந்துள்ளது.சீனாவில் மட்டும் தயாரிக்கப்படும் சில அரியவகை தாதுக்களை அமெரிக்காவுக்கு தடைவிதித்ததை அடுத்தே இந்த வரி விதிப்பை டிரம்ப் மேற்கொண்டார்.Donald Trump , Xi Jinping , China , US , pathivu.com ,