32
வெடுக்குநாறிமலை: மீண்டும் விசாரணைக்கு! வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்தின் அறங்காவலர் சபையின் முன்னாள் உறுப்பினர்களான செ.சசிகுமார், திரு து. தமிழ்ச்செல்வன் ஆகியோரை பயங்கரவாத எதிர்ப்பு விசாரணைப் பிரிவுக்கு மீண்டும் அழைத்திருக்கின்றார்கள் கடந்த ஆண்டு கார்த்திகை மாதம் இவர்கள் விசாரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் விசாரணை என்கிற பெயரில் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது