விமல் வீரவன்ச    குற்ற விசாரணைப் பிரிவுக்கு அழைப்பு – Global Tamil News

by ilankai

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தங்காலை பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.  பெலிஅத்தே சனா என்பவர் தொடர்பில் வௌியிட்ட கருத்து குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக இன்று(06) காலை 10 மணிக்கு வருமாறு விமல் வீரவன்சவுக்கு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளாா். தங்காலையில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் படகுடன் கைது செய்யப்பட்ட பெலிஅத்தே சனா என்பவர் தற்போது தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது Spread the love  குற்ற விசாரணைப் பிரிவுபெலிஅத்தே சனாபோதைப்பொருள்விமல் வீரவன்ச

Related Posts