இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு   விடுக்கப்பட்ட 15 இலங்கையா்கள் கைது – Global Tamil News

by ilankai

இலங்கைபிரதான செய்திகள் by admin September 11, 2025 written by admin September 11, 2025   இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு   விடுக்கப்பட்ட  பதினைந்து இலங்கை பாதாள உலக உறுப்பினர்கள் ரஷ்யா, ஓமான், துபாய் மற்றும் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளாா். அந்தந்த நாடுகளில்  நடைபெற்று வரும் சட்ட நடவடிக்கைகள் முடிந்ததும், குறித்த  நபர்களை இலங்கைக்கு அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும்  அவர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளாா். Spread the love  இன்டர்போல்சிவப்பு அறிவிப்புபாதாள உலக உறுப்பினர்கள் admin previous post பத்மேவுடன் தொடர்பை பேணிய காவற்துறை உத்தியோகத்தர் கைது! Related News பத்மேவுடன் தொடர்பை பேணிய காவற்துறை உத்தியோகத்தர் கைது! September 11, 2025 ட்ரம்பின் நெருக்கமான நண்பர் துப்பாக்கிச் சூட்டில் பலி! September 11, 2025 நகர அபிவிருத்தி அதிகார சபையின் (UDA) முன்னாள் மூத்த அதிகாரிகள்… September 11, 2025 மஹிந்த ராஜபக்ச கொழும்பு விஜேராமவில் இருந்து வெளியேறினார்! September 11, 2025 நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுசீலா கார்கியை, போராட்டக் காரர்கள் தேர்வு! September 11, 2025 பிரான்சிலும் மக்கள் போராட்டம் வெடித்தது! September 11, 2025 லயம் – கொ. தினேஸ். September 11, 2025 யாழில். இராணுவ வாகனத்துடன் விபத்து – இளைஞன் படுகாயம்! September 11, 2025 முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்கள் ரத்து – சட்டமூலம் நிறைவேறியது –… September 10, 2025 யாழில். வாள் வெட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் 10 நாட்களின் பின்… September 10, 2025 Leave a Comment You must be logged in to post a comment. This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Posts