11
நிஷாந்த உலுகேதென்னவின் விளக்க மறியல் காலம் எதிர்வரும் 24ம் திகதி வரையில் நீடிக்க பொல்கஹாவெல நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். நிஷாந்த கடற்படை புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிய போது பொத்துஹர பிரதேசத்தில் இடம்பெற்ற கடத்தல் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணை நடத்தப்பட்டது. Spread the love கடற்படை புலனாய்வுப் பிரிவுவிளக்க மறியல்