17
யாழில் ரில்வின் சில்வாவினால் நூலகம் திறந்து வைப்பு ஆதீரா Sunday, September 07, 2025 யாழ்ப்பாணம் மக்கள் விடுதலை முன்னணியின் பொது செயலாளர் ரில்வின் சில்வாவால் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நூலகத்தினை திறந்து வைத்தார்.யாழ். கந்தர்மடம் பகுதியில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண தலைமை காரியாலய வளாகத்தில் குறித்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.இதன்போது அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர். Related Posts யாழ்ப்பாணம் NextYou are viewing Most Recent Post Post a Comment