கொக்குவிலில் சடலம் மீட்பு – Global Tamil News

by ilankai

கொக்குவில் கல்வாரி தேவாலயத்திற்கு அருகிலுள்ள வெற்றுக் காணியொன்றில் இருந்து  ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  கொக்குவில் பகுதியை சேர்ந்த சிவசாமி தனபாலசுந்தரம் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் மீட்கப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. Spread the love  கல்வாரி தேவாலயம்கொக்குவில்சடலம் மீட்புயாழ் போதனா வைத்தியசாலைவெற்றுக்காணி

Related Posts