17
எல்ல – வெல்லவாய வீதியில் நேற்று இரவு (4) பேருந்து ஒன்று பள்ளத்தில் பாய்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வடைந்துள்ளது. அதில் 06 ஆண்களும் , 09 பெண்களும் அடங்குவதாக தொிவிக்கப்பட்டுள்ளது. தங்காலை நகரசபை ஊழியர்கள் குழுவொன்று எல்லவிற்கு சுற்றுலாவிற்காக சென்று விட்டு மீண்டும் தங்காலைக்குத் திரும்பிக் கொண்டிருந்த போதே பேருந்து இவ்வாறு சுமார் 1000 மீற்றர் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. Spread the love எல்ல விபத்துதங்காலை நகரசபை ஊழியர்கள்பேருந்து