யாழில் பிறந்து 5 நாட்களேயான குழந்தை உயிரிழப்பு – Global Tamil News

by ilankai

யாழ்ப்பாணத்தில் பிறந்து ஐந்தே நாட்களான குழந்தை , சுவாச குழாய் மற்றும் இருதயத்தில் ஏற்பட்ட நோய் காரணமாக உயிரிழந்துள்ளது.  பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த  தம்பதியினரின் குழந்தையே அவ்வாறு உயிரிழந்துள்ளது

Related Posts