ராஜித சேனாரத்னவுக்கு விளக்கமறியல்

by ilankai

ராஜித சேனாரத்னவுக்கு விளக்கமறியல் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த மற்றொரு வழக்கு தொடர்பாக இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை விளக்கமறியலில் வைக்க  மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜெயரத்ன உத்தரவிட்டப்பட்டுள்ளார்.மேலும் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ராஜித சேனாரத்னவை முன்னிலைப்படுத்தவும் உத்தரவிட்டார்.கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் வரை அவரை விளக்கமறியலில் வைக்க மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

Related Posts