22
நுகேகொட நீதவான் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் இன்று (29) காலை நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார். கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் கோரிக்கைகடகேற்ப கடந்த 18 ஆம் திகதி அவருக்கெதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது Spread the love அதுரலியே ரதன தேரர்குற்றப் புலனாய்வுப் பிரிவினர்பிடியாணை