யாழில் பதாகைகள்! – Global Tamil News

by ilankai

தனியார் பேருந்துகளுடன் கூட்டு நேர அட்டவணையில் பேருந்துகளை இயக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வேறு சில கோரிக்கைகளை முன்வைத்தும் இலங்கை போக்குவரத்து சபையின் பல தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் (29.08.25) அதிகாலை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. அதற்கு ஆதரவு தெரிவித்து, யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. Spread the love  பதாகைகள்மத்திய பேருந்து நிலையம்வேலைநிறுத்த போராட்டம்

Related Posts