21
குளியாப்பிட்டி, வில்பொல பாலத்திற்கு அருகில் இன்று (27.08.25) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். பாடசாலை வான் மற்றும் டிப்பர் வாகனமும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாகவும், விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் காவற்துறையினர் தெரிவித்தனர். Spread the love உயிரிழந்துள்ளனர்குளியாப்பிட்டிவிபத்து