ரணிலுக்கு பிணை

by ilankai

ரணிலுக்கு பிணை ஆதீரா Tuesday, August 26, 2025 இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம்  அனுமதித்துள்ளது.அதன்படி, சந்தேக நபரை தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை கருத்தில் கொண்டு கொழும்பு கோட்டை நீதவான்​ நிலுபுலி லங்காபுர ரணில் விக்கிரமசிங்காவை பிணையில் செல்ல அனுமதித்தார்.  Related Posts இலங்கை Post a Comment

Related Posts