ஸ்மார்ட் போனின் கால் செட்டிங்ஸ் மாறிவிட்டதா? – சரி செய்வது எப்படி?காணொளிக் குறிப்பு, மொபைல் போனின் கால் செட்டிங்ஸ் மாறிவிட்டதா?ஸ்மார்ட் போனின் கால் செட்டிங்ஸ் மாறிவிட்டதா? – சரி செய்வது எப்படி?
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
நீங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர் என்றால், சில நாட்களுக்கு முன்பு உங்கள் போனில் ஏற்பட்ட மாற்றத்தை நீங்கள் கவனித்திருக்கலாம்.
ஆண்ட்ராய்டு போன்களைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் அழைப்பு மற்றும் Google Dialer அமைப்புகளில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் ஆச்சரியத்தில் உள்ளனர்.
மொபைல் போனை உபயோகிப்பவர்கள், இந்த ஆட்டோமேட்டிக் அப்டேட்டகளுக்கான அனுமதியை ஆப் செய்துவிட்டு, தொலைபேசி செட்டிங்ஸ்க்கு சென்று ‘Uninstall Updates’ என்பதை கிளிக் செய்து, தொலைபேசி அழைப்பின் காட்சி அமைப்புகளை பழைய நிலைக்கு (Reset) மாற்றி அமைக்கலாம் .
பிரபல மொபைல் நிறுவனமான ஒன்பிளஸும் இதே விளக்கத்தை வழங்கியுள்ளது.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு