Sunday, August 24, 2025
Home இலங்கைரணிலுக்கு சர்வதேச நீதி வேண்டுமாம்?

ரணிலுக்கு சர்வதேச நீதி வேண்டுமாம்?

by ilankai
0 comments

ரணிலுக்கு சர்வதேச நீதி வேண்டுமாம்?

தூயவன் Sunday, August 24, 2025 இலங்கை

உள்நாட்டு பொறிமுறையினை மட்டும் விரும்பும் ரணில் ஆதரவாளர்கள் ஜநாவிடம் நீதி கோரி காவடி தூக்கியுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில்  முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

banner

தற்போதைய அரசாங்கம் அரசியல் அடக்குமுறையை செயல்படுத்துவதாகக் கூறி இந்தப்  முறைப்பாடு நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜெயவர்தன மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க  ஆகியோரால்  முறைப்பாடு  செய்யப்பட்டுள்ளது.

Related Posts

இலங்கை

NextYou are viewing Most Recent Post Post a Comment

You may also like