நல்லூரானுக்கு நேற்றைய தினம் சனிக்கிழமை (23.08.25) திருக்கல்யாணம் நடைபெற்றது.
நல்லூர் மகோற்சவம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (22.08.25) மாலை கொடியிறக்கத்துடன் முடிவடைந்த நிலையில் நேற்றைய சனிக்கிழமை மாலை திருக்கல்யாண உற்சவம் இடம்பெற்றது.
Spread the love
கொடியிறக்கம்நல்லூர் மகோற்சவம்