Sunday, August 24, 2025
Home பிபிசிதமிழிலிருந்துதுருக்கி: கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்ட குட்டி கொரில்லா – BBC News தமிழ்

துருக்கி: கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்ட குட்டி கொரில்லா – BBC News தமிழ்

by ilankai
0 comments

காணொளி: கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்ட குட்டி கொரில்லாகாணொளிக் குறிப்பு, கடத்தல் கும்பலிடமிருந்து மீட்கப்பட்டு மறுவாழ்வு பெற்ற குட்டி கொரில்லாகாணொளி: கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்ட குட்டி கொரில்லா

8 நிமிடங்களுக்கு முன்னர்

ஜேடின் எனும் இந்தக் காணொளியில் இருக்கும் குட்டி கொரில்லா கடந்த டிசம்பர் 2024 நைஜீரியாவிலிருந்து பாங்காக்கிற்கு அனுப்பப்பட்ட ஒரு கப்பலில், ஒரு பெட்டியில் கண்டெடுக்கப்பட்டு, மீட்கப்பட்டது.

பின்னர் சிகிச்சைக்காக துருக்கியின் போலோனெஸ்காய் உயிரியல் பூங்காவிற்கு அனுப்பப்பட்டது.

banner

ஜேடினை நைஜீரியாவுக்கு திருப்பி அனுப்பும் பணியை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

You may also like