1
வரலாற்று சிறப்பு மிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்றைய தினம் சனிக்கிழமை (23.08.25) மதியம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று, எதிர்வரும் 06ஆம் திகதி காலை தேர் திருவிழாவும் மறுநாள் தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.