0
ஒப்புக்கொள்ளப்பட்ட MCA கொடுப்பனவை உடனடியாக வழங்கு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் இன்றைய தினம் புதன்கிழமை (20.08.25) ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டது
நாடு முழுவதும் உள்ள அரச பல்கலைக்கழகங்கள் இந்த அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை நாடாத்தியமை இங்கு குறிப்பிடத்தக்கது
Spread the love
அடையாள வேலை நிறுத்த போராட்டம்யாழ் பல்கலை கழக