Wednesday, August 20, 2025
Home யாழ்ப்பாணம்யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் போராட்டம்

யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் போராட்டம்

by ilankai
0 comments

யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் போராட்டம்

ஒப்புக்கொள்ளப்பட்ட MCA கொடுப்பனவை உடனடியாக வழங்கு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் இன்றைய தினம் புதன்கிழமை ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டது

நாடு முழுவதும் உள்ள அரச பல்கலைக்கழகங்கள்  இந்த அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை நாடாத்தியமை இங்கு குறிப்பிடத்தக்கது

You may also like