Wednesday, August 20, 2025
Home ஆபிரிக்காநைஜீரியாவில் மசூதியில் தாக்குதல்: பலர் பலி!

நைஜீரியாவில் மசூதியில் தாக்குதல்: பலர் பலி!

by ilankai
0 comments

நைஜீரியாவில் மசூதியில் தாக்குதல்: பலர் பலி!

மதுரி Wednesday, August 20, 2025 ஆபிரிக்கா, உலகம்

நைஜீரியாவின் கட்சினா மாநிலத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் நகரில் செவ்வாய்க்கிழமை காலை ஒரு மசூதியில் துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்தியதில் , தொழுகையின் போது குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நகரவாசிகளும் நைஜீரிய இராணுவமும் ஆயுதமேந்திய குழு உறுப்பினர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக சில நாட்களுக்குப் பின்னர் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

banner

மசூதி தாக்குதலில் குறைந்தது 27 வழிபாட்டாளர்கள் கொல்லப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Posts

உலகம்

NextYou are viewing Most Recent Post Post a Comment

You may also like