நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தை முன்னிட்டு , இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் கலாநிதி நித்தியஸ்ரீ மகாதேவனின் கர்நாடக இசை நிகழ்வு, யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (19.08.25) இரவு நடைபெற்றது.
நிகழ்வில் இந்திய துணைத்தூதர் சாய் முரளி , இந்திய தூதரக அதிகாரிகள் , இசைத்துத்துறை மாணவர்கள் , கர்நாடக இசை ரசிகர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
Spread the love
ஆலய வருடாந்திர மகோற்சவம்இந்திய துணைத்தூதரகம்க நல்லூர் கந்தசுவாமி ஆலயம்நித்தியஸ்ரீ மகாதேவன்