“அரசுப்பள்ளியில் படித்த மகள் ஐஐடியில் படிக்கிறார்” : தொழில்முனைவோரான விவசாய கூலிகளின் கதைகாணொளிக் குறிப்பு, சிறுதானிய உற்பத்தியில் அசத்தும் பழங்குடி பெண்கள்”அரசுப்பள்ளியில் படித்த மகள் ஐஐடியில் படிக்கிறார்” : தொழில்முனைவோரான விவசாய கூலிகளின் கதை
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
தெலங்கானாவில் பத்ராசலத்தைச் சேர்ந்த பழங்குடி பெண்கள் தொழில்முனைவோராக முன்னேறி வருகின்றனர். விவசாய கூலிகளாக இருந்த பெண்கள் தற்போது கூட்டாக சேர்ந்து தொழில் செய்து வருகின்றனர்.
இவர்களின் தொழில் பற்றி பிரதமர் நரேந்திர மோதி தனது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசியிருந்தார். சிறுதானிய பிஸ்கட்கள், தேயிலை எனப் பல பொருட்களை தயாரித்து வருகிறது. இவர்களின் தயாரிப்புகள் பல இடங்களுக்கும் ஏற்றுமதி ஆகின்றது. அவர்களின் வாழ்வில் நடந்த மாற்றங்கள் என்ன என்பதை இந்தக் காணொளியில் முழுமையாகக் காணலாம்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு